இருதய நாடு ஏதோ ஒன்று என்னை அழைக்க எதிர்க்க முடியாமல் புறப்பட்டுவிட்டேன் அவனுடன் அவன் ஆளும் தேசத்திற்கு வீசிய மலைக்காற்று பேசியது முதல் காதல் மலையும் கடுகாயிற்று எனக்கு உயிரை அவன் சுமந்திருந்ததால் மாபெரும் பயணத்தின் முதல் அடிகளவை அணைத்த கரங்களுக்குள்ளே உறைந்துகிடந்தேன் தொடரும் பயணத்தில் , என் அனுமதியின்றி அவன் கேசம் வருடிய காற்று எனக்கும் கொஞ்சம் விட்டுச்சென்றது குறிஞ்சி மலரின் வாசத்தை மயக்கத்தில் மன்னித்து தொடர்ந்தேன் பயணத்தின் இரண்டாம் அடிகளை ஜென்மமாய் தொடர்ந்த பயணத்தில் திடீரென காதல் தந்த காற்று வெம்மை தந்தது புயலின் தாக்கத்தில் கண்ணில் நீர் கரித்தது எரிக் கா த வெம்மை இருந்தும் , சுட்டது உள்ளத்தை கான லா யினும் அவன் பார்வை தந்த காதல் மீட்டதால் தொடர்ந்தேன் அவனோடு அவனாளும் தேசத்திற்கு முடிந்ததோ என நின...
கருத்துகள்
கருத்துரையிடுக