ஒவ்வொரு படியாக நீ
இறங்கி வந்த போது
சிந்திக்கவில்லை  நீ
என் இதயக் கருவறையில்
இத்தனை படிஏறியிருப்பாய்  என்று


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்