என் அகராதி

தென்றல் - உன் உன்பார்வை
இசை - உன் வார்த்தை 
தீ - உன் கோபம் 
வானம் -அன்பு 
நீர் - உன் அணைப்பு 
காதல் - நீ 
உயிர் - சத்தியமாக நீங்கள் தான் 
அம்மா ..........  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்