கண்களும் காதலும்

என் கண்கள் வியர்த்த போது
உதடுகள் புன்னகைத்தபடி கேட்டது
அவளைப் பார்த்த போது
பேசத்தெரியாமலா நான்
மௌனியாக இருந்தேன்
அன்று நீ பேசினாய் அல்லவா
இன்று அனுபவி என்று ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்