உன் காதலை நெஞ்சிலே ஏந்தி
உன்னை இதயத்தில் சுமந்து
உன் கருவை கருவறையில் தாங்கி
மொத்தமாக நன் செய்யும் தாங்குதல்கள் எல்லாம்
நாளை நான் இறக்கும் வரையில்
உன் மடியில் தலைசாய்க்கவே ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்