தினமும் ஒரு முத்தம்
எதிர்பாரா நேர அணைப்பு 
சின்ன சின்ன சில்மிஷம் 
செல்லமாய் ஒரு கோபம் 
எனக்கான  முழுமையான ஒரு நிமிடம்
என்னை சிவக்க வைக்கும் பார்வை
பிறர் அறியாமல் நீ சொல்லும் காதல்
இத்தனையும் தருவதானால் சொல்
இப்போதே கையொப்பம் இடுகிறேன்
உன் காதல் விண்ணப்பத்தில்
சம்மதமா ? 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்