என்னையே மறக்கச் செய்யும்
                                        காதலை தந்ததும் நீ
                                        உன்னை அறியாமலே எனக்குள்
                                        காதல் உரம் இட்டதும் நீ
                                        இட்ட உரம் காயும் முன்னே
                                        நீ மாயம் ஆனது எங்கே ??

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்