இலங்கை தமிழ்த் திரைப்படம்
அட எங்கட நாட்டிலையும் தமிழ் சினிமா இருந்தது ...நிறைய நல்ல திரைப்படங்கள் வெளிவந்தது ... இண்டைக்கு அந்த திரைப்படங்கள் எங்க ?
தேடலின் போது மிக மிக குறுகிய அளவிலான திரைப்படங்களைப் பார்க்க கூடியதாக இருந்தது வருத்தம் தான் ஆனால் அதுவாவது கிடைத்தது என்று கொஞ்சம் சந்தோஷமும் ...50 மேல் திரைப்படங்கள் வந்தும் 26திரைப்படங்கள் தான் திரைக்கு வந்து இருக்கு ..காரணங்கள் பல ..வந்த திரைப்படங்களில முழுமையாக இன்றைக்கு பார்க்க கூடிய வரையில் பத்திரப்படுத்தி எதுவும் இல்லை.. குத்துவிளக்கு திரைப்படத்தில் யாழ் நூலகம் காடப்படுள்ளது .. அங்கு இருந்த உயிர்நூல்கள் போல நம் நாடு பொக்கிஷங்களாக எமது தமிழ்த் திரைப்படங்களும் இருந்தன ...இருக்கின்றனவா இன்று எங்காவது ????இருப்பதை தொகுக்க சிறு கரம் ???
கருத்துகள்
கருத்துரையிடுக