உன் நினைவுகளை எல்லாம்
குப்பைத் தொட்டியில் போட்டேன்
காற்றோடு கலந்து மீண்டும் இதய வீடிற்குள்
வரத் தவித்தன
இறுக மூடுகிறேன் கதவுகளை
நினைவுகள் தவிக்கின்றன
காதல் உள்ளே இருந்து கொல்கின்றது
வாழ்ந்த இடத்தை
யாரை விட்டு வைக்கும்
இந்த காதல்
குப்பைத் தொட்டியில் போட்டேன்
காற்றோடு கலந்து மீண்டும் இதய வீடிற்குள்
வரத் தவித்தன
இறுக மூடுகிறேன் கதவுகளை
நினைவுகள் தவிக்கின்றன
காதல் உள்ளே இருந்து கொல்கின்றது
வாழ்ந்த இடத்தை
யாரை விட்டு வைக்கும்
இந்த காதல்
கருத்துகள்
கருத்துரையிடுக