சிவனும் விஷம் அருந்தினாராம்
என்னைப்போல
காதல்
இன்று வேலைத்தளத்தில் காதலை விஷம் , கலப்படம் என்றபோதுதோன்றியது ...தோல்வியில் காதலை தூற்றுவர் ...வெற்றியெனில் போற்றுவர் ..நீங்கள் வெல்வதற்கும்தோற்பதற்கும் காதல் என்ன செய்யும் பாவம்

கருத்துகள்
கருத்துரையிடுக