நீ சூரியன் 
நான் விண்மீன் 
காலங்களே பொருந்தவில்லை 
நம் காதல் எப்படி பொருந்தும் ?
நான் வரும் வேளையில் நீ நகர்ந்து விடுகிறாய் 
நீ வரும் வேளையில் நான் மறைந்து விடுகிறேன் 
சுழலும் நாளில் நீயும் நானும் 
ஓரிடத்தில் சந்திப்போமா ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்