என் உயிர் ஆனவளே
என் விரல் பிடித்து எழுதத் தொடங்கிய
முதல் எழுத்து முதல்
 கடைசி மூச்சு வரை
உன்னைப்  பற்றிய வாசிபையும்
 சுவாசிப்பையுமே
எனக்குத் தந்தது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்