மேலே தூக்கி எறிந்த பந்து
மீண்டும் கை வந்ததைப் போல
நீ தூக்கி எறிந்த பின்னும்
என் இதயத்தையே வந்தடைகிறது
உன் மீதான காதல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்