வாழ்ந்துவிடத் துடிக்கின்ற இதயத்தை
உன் வார்த்தைகள்
மரணித்துவிட்டன
செத்துவிடத் துடிக்கின்ற இதயத்தை
உன் விழிகள் ஜனனிக்கின்றன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்