காதலைச் சொல்ல நினைக்கவில்லை
சொன்னபோது காத்திருக்கச் சொல்வாய்
எனவும் எண்ணவில்லை நீ
காதலிக்கின்றேன் என்றுதான்
சொல்வாய் என நினைத்தேன்
என் மனம் நினைத்தது போலவே சொன்னாய்
காதலிக்கிறேன் என்று
என்னையல்ல வேறொருத்தியை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்