விழிகள் கலங்கிட நினைக்கிறது
மனம் கலங்காமலே தடுக்கிறது
காரணம் நீ வந்த வழியில் உன்
கால்த்தடங்களை அழித்துவிடக்
கூடாது என்பதற்காக

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்