ஒவ்வொரு நாளும் உன்னை மறந்துவிட்டேன்
என்பதனை உறுதிப்படுத்த உன் ஞாபகங்களை
சரிபார்க்கிறது மனது
பனிக்கட்டிகள் கரையக் கரைய
கடலின் கனம் அதிகரிக்குமே தவிர
குறைவதில்லையே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்