ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒவ்வொரு
பாடத்தின் போதும் நீ என்னை
எத்தனை தடவை பார்த்துவிட்டாய்
சீ வெட்கம் கெட்டவன்
என்ற போதுதான் உறைத்தது
நான் எவ்வளவு வெட்கம் கேட்டவள் என்று

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்