எனக்குத் திருமணமாம் அம்மாதான் சொன்னாள்
எத்தனையோ புகைப்படங்கள்
எனக்காக வந்திருக்கிறதாம்
உனக்குப் பிடித்தால்  தான் சம்மதமாம்
இதையும் அவள்தான் சொன்னாள்
எனக்குத்தான் உன்னை பிடித்து விட்டதே
பார்க்காமலே நகர்த்திவிட்டேன் புகைப்படங்களை
நீயும் அப்படித்தான் செய்திருப்பாய் போல
அதனால் தான் தெரியாமலே
போய் விட்டது என்படம் உன்னிடம்
உன்படம் என்னிடமும் காட்டப்பட்டதும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்