பற்றிக் கொண்ட உடும்பினைப் போல்
உன்னையே தொடர்கிறது
என் பார்வை
அவ்வப்போது கரைமேவும்
அலையாய் எனை
மீட்கிறது உன் பார்வை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்